தஞ்சையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட த.மா.கா.,வுக்கு அனுமதி இல்லை!

Published:

VASAN - 2026

தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை. 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப் படுவதாக,  உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

”தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு தடை விதிக்க இயலாது என்று கூறிய உயர் நீதிமன்றம்,  தமாகா கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

தமாகா 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்திருந்தது. எனவே, தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியது.

2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய நிபந்தனையை த.மா.கா., பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி மனு தள்ளுபடி செய்யப் படுவதாக, உயர் நீதிமன்றம்  கூறியது.

Related articles

Recent articles

spot_img