மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுபவர்கள் 939 பேர்!

Published:

01 07Nov Dhin election - 2026

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 939 பேர் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில்…

மக்களவைக்கு மனு தாக்கல் செய்தவர்கள் – 1587.

ஆண்கள்-1414, பெண்கள்-171, மூன்றாம் பாலினம்-2.

மனுக்கள் ஏற்பு-948, நிராகரிப்பு-639.

இதுவரை திரும்பப் பெறபட்ட மனுக்கள்-9.

மக்களவை தேர்தல் : தற்போது போட்டியிடும் வேட்பாளர் எண்ணிக்கை – 939.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் மொத்தம் 302 பேர் போட்டி இடுகின்றனர்.

அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 45 பேர் போட்டியிடுகின்றனர்.

குறைந்தபட்சமாக குடியாத்தத்தில் 8 பேர் போட்டியிடுகின்றனர்.

Related articles

Recent articles

spot_img