பிரதமர் மோதியுடனான… நானும் பாதுகாவலன் நேரலை நிகழ்ச்சி! பாஜக., நிர்வாகிகள் மகிழ்ச்சி!

chowkidar modi speech - 2026பாரதப் பிரதமர் நரேந்திர மோதி உடனான #நானும்பாதுகாவலன் நேரலை நிகழ்ச்சி தென்சென்னையில் நடைபெற்றது. சென்னை செக்கர்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அண்மையில் பிரதமர் மோதி, நானும் பாதுகாவலன் தான் என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். மே பி சௌகிதார் எனும் இந்த நிகழ்ச்சியில், தேசத்தின் பாதுகாவலர்களாக நாம் அனைவருமே தோள்கொடுப்போம் என்று கூறியிருந்தார். ஓவ்வொரு துறையில் இருப்பவர்களும் தங்களை தேசத்தின் பாதுகாவலர்களாக உணரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.chowkidhar chennai prgm - 2026

இதை அடுத்து இந்த இயக்கம் பெரிதாக வளர்ந்தது. இது குறித்த விளம்பரப் படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

chowkidhar chennai prgm3 - 2026

இந்நிலையில் இன்று மாலை பாஜக., நிர்வாகிகளுடன் பேசுவதாக அவர் அறிவித்திருந்தார். காணொளிக் காட்சி மூலம், நிர்வாகிகளுடன் அவர் கலந்து கொண்டு பேசும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories