ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக வாக்குறுதியை எதிர்த்து அமாவாசை என்பவர் தொடர்ந்த வழக்கு குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
Hot this week

Popular Categories

