கூவம், அடையாறு நதிகளை பராமரிக்கவில்லை என கூறி பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு ரூ 100 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Hot this week


