சென்னை – ராஜஸ்தான் அணி இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் அணியின் இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் அதிரடியாக விளையாடி தோனி நிதானமாக விளையாடி 58 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் போல்ட் ஆனார். இறுதியில் ஒரு பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மிட்செல் சிக்ஸ் அடுத்து வெற்றிக்கு உதவினார். ஐபிஎல் தொடரில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளன.
Popular Categories




