December 5, 2025, 4:57 PM
27.9 C
Chennai

சிலிண்டர் முன்பதிவில் உங்களுக்கு கேஷ் பேக்!

gas
gas

எல்பிஜி சிலிண்டரை மலிவாகப் பெறலாம். இதன் கீழ், நீங்கள் இன்னும் பல சலுகைகள் மற்றும் நன்மைகளைப் பெறுவீர்கள். இதற்காக, நீங்கள் Paytm மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த சிறப்பு சலுகையின் கீழ், நீங்கள் பேடிஎம் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தால், உங்களுக்கு ரூ.2,700 என்ற அளவிற்கு நேரடி பலன் கிடைக்கும். LPG சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை பேடிஎம் அறிவித்துள்ளது.

Paytm வழங்கும் ‘3 Pay 2700 Cashback Offer’ என்ற திட்டம் மூலம் புதிய பயனர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் அவர்கள் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு செய்யும் முதல் முன்பதிவில் ரூ.900 வரை நிச்சயம் கேஷ்பேக் பெறுவார்கள்.

இந்த சலுகையில் விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன. இந்த கேஷ்பேக் முதல் முறையாக LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் மூன்று எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்தால், முதல் முன்பதிவில் ரூ .900 வரை கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். இந்த கேஷ்பேக் ரூ .10 முதல் ரூ .900 வரை இருக்கலாம்.

இது தவிர, Paytm தற்போதுள்ள பயனர்களுக்கு ஒவ்வொரு முன்பதிவுக்கும் வெகுமதிகளை வழங்குகிறது. சிறந்த பிராண்டுகளின் பொருட்களை வாங்க 5000 கேஷ்பேக் புள்ளிகள் வரை வழங்கப்படும். Paytm சில காலங்களுக்கு முன்பு தனது செயலியில் ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்துள்ளது.

இதில் பயனர்கள் முன்பதிவு செய்த பிறகு சிலிண்டரின் விநியோக நிலையையும் கண்காணிக்க முடியும். இது தவிர, சிலிண்டரை நிரப்புவதற்கான நினைவூட்டலும் தொலைபேசியில் வரும்.

இந்த ”3 Pay 2700 Cashback Offer’ அனைத்து 3 முக்கிய எல்பிஜி நிறுவனங்களான – இண்டேன், HP Gas மற்றும் பாரத் காஸ் ஆகியவற்றின் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு பொருந்தும். பேடிஎம் போஸ்ட்பெய்ட் என பிரபலமாக அறியப்படும் ”Paytm Now Pay Later’ திட்டத்தில் பதிவு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் சிலிண்டர் முன்பதிவுக்கான கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பு உள்ளது.

கேஷ்பேக் பெறுவது எப்படி?

  1. முதலில் Paytm செயலியைப் பதிவிறக்கவும்
  2. இதற்குப் பிறகு சிலிண்டர் முன்பதிவுக்குச் செல்லவும். பின்னர் உங்கள் எரிவாயு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதில், நீங்கள் பாரத் கேஸ், இந்தேன் கேஸ் மற்றும் HP கேஸ் ஆகிய மூன்று அப்ஷகளைக் காண்பீர்கள்.
  3. இதற்குப் பிறகு உங்கள் பதிவு எண் அல்லது எல்பிஜி ஐடி அல்லது வாடிக்கையாளர் எண்ணை உள்ளிடவும்.
  4. இந்தத் தகவலை நிரப்பிய பிறகு, Proceed ந்ன்னும் பொத்தானை அழுத்துவதன் மூலம் பணம் செலுத்தலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories