பத்தனம்திட்டா நாடாளுமன்றத் தொகுதியில் ராகுல் பேசிய ஆங்கில பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்த்த முன்னாள் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பிஜே குரியனின் காமெடி தான் இன்று இந்தியா முழுவதும் காமெடி trending-ஆக ஓடிக்கொண்டு இருக்கிறது..

தங்கபாலுவாது பரவாயில்லை.. பிஜே குரியனோ 6 முறை மக்களவை எம்பி, 2 முறை மாநிலங்களவை எம்பி, மத்திய அமைச்சர், மாநிலங்களவைத் துணைத் தலைவர் என்று பல பதவிகளில் இருந்தவர்..

ஒரு சாதாரண ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்க்கத் தெரியாத இந்த நபர் சில வருடங்கள் IIT-Delhi, board of governors Chairman-ஆக வேறு குப்பை கொட்டியிருக்கிறார்.

இந்த நபரைப் பற்றி படித்த பிறகு ஸ்ம்ரிதி இரானி குறித்துப் பேச இவர்களுக்கு அதாவது காங்கிரஸ்காரர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது என்று தோன்றியது..!

https://en.m.wikipedia.org/wiki/P._J._Kurien

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...