மதுரை ஆட்சியராக எஸ்.நாகராஜன் பதவியேற்பு!

சற்றுமுன் தமிழகம் மதுரை

madurai collector nagaran - 2026

மதுரை மாவட்ட ஆட்சியராக எஸ்.நாகராஜன் இன்று பதவி ஏற்றார். இவர் இதற்கு முன்பு கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றி யுள்ளார்

தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக எஸ்.நாகராஜன் பதவி ஏற்றார்.

முன்னர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை இணைச் செயலாளராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.