இன்று முதல் அனலின் தாக்கம் குறையுமாம்!

Published:

summer hot - 2026

தமிழகத்தில் அனல் காற்றின் தாக்கம் இன்று முதல் சற்று குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை, வேலூர், திருத்தணி, திருச்சி, மதுரை போன்ற 14 நகரங்களில் இரண்டு நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் தகித்தது.

இந்த நிலையில், அனல் காற்றின் தாக்கம் இன்று முதல் சற்று குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பது மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.

 

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img