பிடித்த சேறு குளியல்: நடிகை வெளியிட்ட போட்டோ!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
urvasi
urvasi

பாலிவுட்டில் வெளியான Singh Saab the Great என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வஷி Rautela.

இதன்பின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.

ஹிந்தியில் கலக்கி வரும் நடிகை ஊர்வஷி Rautela, தமிழில் லிஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ், சரவண அருள் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை ஊர்வஷி Rautela தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களை கவரும் கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிடுவார்.

இந்நிலையில் உடல் முழுக்க சேறு பூசிக்கொன்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை ஊர்வஷி Rautela.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.