திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது
இதுகுறித்து வெளியான செய்தியில் கூடங்குளம் 2-வது அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



