மியான்மரில் நிலச்சரிவு: 11 பேர் பலி; 50 பேர் மாயம்

Published:

மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்myanmarதுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய மீட்பு துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்த பகுதியில் நேற்றவு முழுவதும் பெய்த மழையே இந்த நிலசரிவுக்கு காரணம். மாயமாகியுள்ள 50-க்கு மேற்பட்டவர்கலை தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலியானது குறிப்பிட
த்தக்கது.

 

Dhinasari News Summary: ’11 dead in Myanmar landslide, many missing

Related articles

Recent articles

spot_img