உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி

தென் ஆப்ரிக்க அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்க தொடக்க வீரர்களாக டி காக், அம்லா களமிறங்கினர். டி காக் 5 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்லாவுடன் கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்தார். டு பிளெஸ்ஸி 23 ரன் (35 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 75 பந்தில் அரை சதம் அடித்த அம்லா, 55 ரன் எடுத்த நிலையில் (83 பந்து, 4 பவுண்டரி) சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த இன்னிங்சின்போது ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 8000 ரன் கடந்த வீரர் என்ற சாதனை அம்லா வசமானது. அவர் 179 போட்டியில் இந்த சாதனை மைல்கல்லை எட்டி, இந்தியாவின் கோஹ்லியை (183 போட்டி) முந்தினார்.

ALSO READ:  FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

மார்க்ராம் 38 ரன் (55 பந்து, 4 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். வாண்டெர் டுஸன் – டேவிட் மில்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 72 ரன் சேர்த்தது. வாண்டெர் அரை சதம் அடித்து அசத்தினார்.

மில்லர் 36 ரன், பெலுக்வாயோ (0) இருவரும் பெர்குசன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தென் ஆப்ரிக்கா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது. வாண்டெர் டுஸன் 67 ரன் (64 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), மோரிஸ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து வென்றது. கேன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 138 பந்தில் 103 ரன் எடுத்தார். இந்த வெற்றியுடன் நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்க அணி 6 லீக் ஆட்டத்தில் 4வது தோல்வியை சந்தித்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories