சிவாஜி கணேசன் – வாணி ஸ்ரீ ஜோடி சிறப்பாக நடித்து, அசத்திய இந்த படத்தில் வி.கே. ராமசாமி, சுகுமாரி மற்றும் நாகேஷ் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். கே.வி. மகாதேவன் இசையில், கே.எஸ். பிரகாஷ்ராவ் இந்த படத்தை இயக்கி இருந்தார். OLD IS GOLD என்பதை நிரூபிக்கும் வகையில் வெளிவந்து, வசந்த மாளிகை திரைப்படம், இப்போது, டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் இன்று வெள்ளித்திரைக்கு வருகிறது.
Popular Categories



