December 6, 2025, 2:25 AM
26 C
Chennai

“சோமாஸ் செய்து கொண்டு வா”

64520374 1423295954478186 8382675164105539584 n - 2025“சோமாஸ் செய்து கொண்டு வா”

(குழந்தைத்தனமாகக் கனவில் கேட்ட பெரியவா பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவியிடம்) ( பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவி மாதுஸ்ரீ பிரதோஷம் மாமி அவர்கள் நேற்று ஸ்ரீமகாபெரியவா திருவடிகளை அடைந்தார்கள் ) 20-06-2019

(வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின் கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம் உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது)

கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மகா பெரியவாள், தன்னுடைய பக்தர்களின் கனவில் தோன்றி அருள்பாலிப்பது உண்மை என்பதை அனுபவப் பூர்வமாக பல பக்தர்கள் அறிந்த விஷயம்.

“மீளா அடிமை” என்னும் பிரதோஷ மாமா, மகா பெரியவாளை சாட்சாத் சந்திர மௌலீஸ்வரராகவ நினைப்பவர். அவரது மனவியும் கணவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல..அவருக்கு வந்த கனவு அலாதியானது.

மகாபெரியவா ஆகாரம் என்று ஏற்றுக் கொள்வது வெறும் பொரி மற்றும் வாழைக்காய் மாவு இவைகளே. இதுவும் ஓரிரு பிடிதான். இப்படி, உண்டு தான் உயிர்வாழ்வதாக உலகத்தோரை ஏமாற்றும் எம்பிரான், மீளா அடிமையின் துணைவியாரின் கனவில் தோன்றி,

“சோமாஸ் செய்து கொண்டு வா” என்று குழந்தைத்தனமாகக் கேட்டு இருக்கிறார்.

அந்த மாதரசிக்கு ஒரே பூரிப்பு….பகவான் நம்மிடம் கேட்டு விட்டாரே என்று மட்டற்ற மகிழ்ச்சி.

காலையில் எழுந்தவுடன் “சோமாஸ்” செய்து கொண்டு நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்க விரைகிறார்.

அங்கே தான் அதிசயம் காத்துக்கொண்டு இருக்கிறது.

“நான் தான் கேட்டேன்” என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார்.

“கொண்டு வந்ததை வேத பாடசாலை பசங்களுக்கெல்லாம் கொடு” என்றார் பெரியவா.

மகானின் சார்பில் மாதரசி பிள்ளைகளுக்கு விநியோகம் செய்தார். வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின் கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம் உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories