பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் ஜூன் 3ம் தேதி ஹவுஸ்புல்-3 படம் வெளியாக
உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இருக்கும் அக்ஷ்ய்குமாரிடம் ஜாலி எல்எல்பி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க போவதாக வரும் செய்திக்க பற்றிய கேள்விக்கும் “‘ஜாலி எல்எல்பி இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கவில்லை. இதுதொடர்பாக யாரும் என்னிடம் வந்து பேசவில்லை”என்று தெரிவித்துள்ளார்.
[wp_ad_camp_4]



