தினந்தோறும் மோடி: அரசியல் சினிமா இல்லை

சற்றுமுன்

சினிமாவில் வரும் சம்பவங்களைப் போல் மாய உலகில் நடத்தப்படுவது அரசியல் அல்ல. மக்கள் தொடர்பு, மக்களின் எண்ணங்களைப் புரிந்துக்கொண்டுச் செயல்படுவது போன்ற அடிப்படையில் அரசியல் கட்டமைக்கப்படுகிறது என்பதை எளிமையாக விளக்கும் மோடி அவர்களின் உரையைத் தமிழில் கேட்போம்…

மேலும் வீடியோக்களுக்கு.. www.shreetv.tv  ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவியில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.