சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்ததுள்ளது.
அதிமுக பொறுப்பாளர்கள் பட்டியல்
ஆம்பூர்- கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
குடியாத்தம் – வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் தங்கமணி
வேலூர்- அமைச்சர் செங்கோட்டையன்,
கே.வி.குப்பம்- அமைச்சர் வேலுமணி,
அணைக்கட்டு- அமைச்சர் சி.வி.சண்முகம்




