புனே – சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி- காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து பேசிய போலீசார், விபத்து அதிகாலை 1.30 மணி புனே சிட்டியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் 19-23 வயது கொண்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.




