பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழே கொடுக்கப்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பம்மல்
பொழிச்சலூர், மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், நேரு நகர், அகாதிஸ்வரர் நகர், விம்மன் நகர், லட்சுமி நகர், பாரதி நகர் மற்றும் ரரமநாதன் நகர்.
செங்குன்றம்
செங்குன்றம் ஜி.என்.டி சாலை, விவேக் அக்பர் அவென்யூ, பாடியநல்லூர், பெரியார் நகர், ஜோதி நகர், பாரதி நகர்.
புழல்
நாகப்பா எஸ்டேட், எம்.ஜீ.ஆர் நகர், புழல் பகுதி, சைக்சிள் கடை, அண்ணா நினைவு நகர்.
ஆயிரம் விளக்கு , இராயப்பேட்டை பகுதி.
கோபாலபுரம்
ஒயீட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு, பட்டூலாஸ் ரோடு ப.எண். 158 முதல் 189 வரைஅண்ணா சாலை, ஜி.பி ரோடு, திரு.வி.க ரோடு, பிட்டர் ரோடு, புத்தி பெகம் தெரு, ஆர்.ஒ.பி (1 முதல் 7வது தெரு), நல்லான்னா தெரு, அந்தோனி தெரு, லெனர்டு தெரு, காசிம் தெரு, சிவராஜ் தெரு, இராயப்பேட்டை பிரதான சாலை, வெஸ்ட்காட்ரோடு, ஹாடோஸ் ரோடு, லட்சமிபுரம் மற்றும் பைலைட் சந்து.



