ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார்.
டாப் 10 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா மற்றும் ரவிசந்திர அஸ்வின் ஆகியோர் முறையே ஆறு மற்றும் 10 வது இடங்களை பிடித்துள்ளனர்.
ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்தியாவின் ஜடேஜா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.



