வரும் ஆகஸ்ட் 15 சுந்திர தினத்தை முன்னிட்டு நிராவி இன்ஜின் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்கள் பார்வைக்காக 164 ஆண்டுகள் பழமையான நிராவி ரயில் இன்ஜின் சென்னை எக்மோரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப் பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.



