சற்றுமுன்

பழனி கோவிலில் பணி நியமனம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு..

பழனி முருகன் கோவிலில் ஊழியர்கள் பணி நியமனம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ...

தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிப்பு..

கேரளாவில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ள தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும்...

தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகும்: பிடிஆர்

நிதி அமைச்சராக இருந்த 2 ஆண்டுகள் என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதி என்றும், தகவல் தொழில்நுட்பத் துறையை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்று அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.தமிழக அமைச்சரவை மாற்றத்தில், தமிழக...

பொற்கோவில் அருகே இன்றும் குண்டுவெடிப்பு – 5 பேர் கைது..

பஞ்சாபில் உள்ள பொற்கோயில் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் வியாழக்கிழமை அதிகாலை 1...

தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்..

தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறையும் நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவையில்...

அமைச்சரானார் டி.ஆா்.பி.ராஜா ..

தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.ஆளுநா் மாளிகையில் உள்ள தா்பாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்தார்.இந்த...
- 2026

வங்கக்கடலில் உருவானது மோக்கா புயல்..

வங்கக்கடலில் உருவானது மோக்கா புயல் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5727கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் நீர்மட்டம் 103.31 அடியாகஉயர்ந்தது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும்...

கர்நாடகா- வாக்கு பதிவு இயந்திரம் உடைப்பு- 23 பேர் கைது..!

கர்நாடகா தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரத்தை உடைத்த 23 பேர் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூடுதல் இயந்திரங்களை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது...

திருச்சுழி அருகே ஜல்லிக்கட்டு விழா..

திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரசூரையா, தருணவிநாயகர், அரியநாச்சியம்மன் கோயில் சித்திரை பொங்கல்...

ஆசை இருந்தா… அவசியம் தயாராகுங்க: ஆளுநர் கொடுத்த ‘அட்வைஸ்’…!

மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள், அவசியம் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும். இலக்கை அடைவதில்

2 கைதிகளை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் 3 பேர் கைது..

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து இருவரை படுகொலை செய்ய முயற்சித்த வழக்கில் மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டியைச் சேர்ந்த பூண்டு வியாபாரி சின்னத்தம்பி....
- 2026

Recent articles