சற்றுமுன்

அமைதியாக நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தல்..

பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல், அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 65.07 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது....

கர்நாடக பேரவைத் தேர்தல் நிறைவு; கருத்துக் கணிப்புகளில் முந்திய பாஜக.,!

மாலை 5 மணி நிலவரப்படி 65.59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் ‘+84, +62, +60’-மோசடி அழைப்புகள் கவனம்..

வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தை மீண்டும் டார்கெட் செய்துள்ளனர் மோசடி ஆசாமிகள். '+84, +62, +60, +234' மற்றும் பல நாடுகளின் கோடில் இருந்து அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வருவதாக பயனர்கள் ட்விட்டர், பேஸ்புக்...

ராஜபாளையம் அருகே ஓடையில் குளித்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்..

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரத்தில் ஓடையில் குளித்த போது இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் பால்வண்ணநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். ஆட்டோ...

தமிழகத்தில் இனி வெயில் கொளுத்தும்..

தமிழகத்தில் கனமழை முடிந்ததுள்ள நிலையில் இனி வெயில் கொளுத்தும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று(மே 10) முதல் மே 14ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை...

சிகிச்சைக்கு வந்த போதை வாலிபரால் இளம் பெண் டாக்டர் குத்திக்கொலை

கேரளாவில் சிகிச்சைக்கு வந்த போதை வாலிபரால் இளம் பெண் டாக்டர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர்...
- 2026

40% ஊழல் அரசுக்கு எதிராக நான் வாக்களித்தேன்-நிர்மலா சீதாராமன்..

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு...

கர்நாடகா தேர்தல் வாக்குச்சாவடியில் மணக்கோலத்தில் வாக்களித்த பெண்..

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்....

‘திராவிட மாடலில்’ தமிழில் 100க்கு 138 மதிப்பெண் பெற்று சாதித்த மாணவி!

திராவிட மாடல் ஆட்சியில், தமிழில் 100க்கு 138 மதிப்பெண் பெற்று மதுரையைச் சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். ஆனாலும் அவர்

கோயிலில் கிறிஸ்துவர் திருமணமா? இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் ரத்து!

இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் எதிர்ப்பின் விளைவாக திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் கோயிலில் நடக்க இருந்த

கர்நாடகா தேர்தல் ரூ.379 கோடி பணம்-பரிசு பொருட்கள் பறிமுதல்..

கர்நாடகத்தில் ரூ.379 கோடி பணம்-பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலை விட 4½ மடங்கு அதிகமாகும்.என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கர்நாடக சட்டசபை...

கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு காலை9மணி நிலவரப்படி 9 சதம் வாக்கு பதிவு..

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் | வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கி நடந்து வருகிறது. பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி‌நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.காலை9மணி நிலவரப்படி 9 சதம் வாக்கு பதிவு...
- 2026

Recent articles