தர்பூசணி புதினா கூலர்
தேவையான பொருட்கள்
தர்பூசணி 1/2 பழம்
புதினா கைப்பிடி
வெல்லசர்க்கரை 4 ஸ்பூன்
உப்பு சிறிது
ஐஸ்க்யூப்ஸ்
செய்முறை
பெரிய துண்டுகளான தர்பூசணி புதினா வெல்லசர்க்கரை உப்பு மிக்சியில் அரைக்கவும் வடிகட்டவும். ஐஸ்க்யூப் கலந்து பரிமாறவும்.

Hot this week