அள்ளி அள்ளி உண்ணத் தோன்றும்.. வெள்ளரி விதை சட்னி!

Published:

Cucumber seed chutney
Cucumber seed chutney

வெள்ளரி விதை சட்னி

தேவையான பொருட்கள்

வெள்ளரி விதை. 4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு. ஒரு ஸ்பூன்
கடலைப்பருப்பு. ஒரு ஸ்பூன்
துவரம் பருப்பு. ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய். 3
பூண்டு. . மூன்று பெரிய பல்
புளி. சிறியநெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு
சின்ன வெங்காயம். 10
செய்முறை

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணை காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் வெள்ளரி விதை உளுத்தம் பருப்பு போட்டு நன்றாக வறுக்கவும்

வறுத்தெடுத்த அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து மையாக அரைத்து எடுக்கவும் சத்தான சுவையான வெள்ளரி விதை மற்றும் பருப்புகள் அடங்கிய சட்னி ரெடி

Related articles

Recent articles

spot_img