நடிகர் ரூ.1 கோடி நிவாரணநிதி!

இந்தியா சற்றுமுன் சினிமா
Akshay Kumar - 2026

இந்தியாவில் கொரோனா தொற்று மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துவிட்டது.

இந்நிலையில், பாஜக எம்பி கௌதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார். இவர், கடந்த ஆண்டு பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.