கலக்கலாம் இப்படி.. முலாம் பழ ஸ்மூத்தி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Enamel Fruit Smooth
Enamel Fruit Smooth

முலாம் பழ ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்

  1. முலாம் பழம்
    அரை கப் சர்க்கரை
    1/2. மாதுளம் பழம்
    செய்முறை
    முலாம் பழத்தை கழுவி தோல் சீவிக் கொள்ளவும். சிறிய துண்டுகளாக நறுக்கி மசித்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். மாதுளம் பழ விதைகளை மேலே தூவி அலங்கரிக்கவும்.
    வெயில் காலத்திற்கு ஏற்ற ஒரு உணவாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.