கர்நாடக ஸ்பெஷல்: மடூர் வடா!

Published:

madur vada
madur vada

கர்நாடகா ஸ்பெஷல் மடூர் வடா

தேவையான பொருட்கள்

1 கப் ரவை
1/2 கப். அரிசி மாவு
1/4 கப் மைதா மாவு
1 சிட்டிகை பெருங்காயம்
1 மே.க. வெள்ளை எள்

  1. வெங்காயம்
    1 துண்டு. இஞ்சி
  2. பச்சை மிளகாய்
    கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது
    2 மே.க சூடாக்கிய எண்ணெய்
    உப்பு. தே.அ
    செய்முறை
    நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை உப்பு, சூடு செய்த எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்

பின் வெள்ளை எள்,ரவை,அரிசி மாவு, மைதா மாவு,பெருங்காய தூள் சேர்த்து பிசைந்து கலந்து கொள்ளவும்

கைகளில் எண்ணெய் தடவி கொண்டு சிறிய அளவில் மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து வடை போல் தட்டவும்

Related articles

Recent articles

spot_img