December 10, 2025, 6:20 AM
22.9 C
Chennai

‘தங்க மகன்’ – ‘தாமரை மகன்’ ஆனதால்… தாங்க முடியவில்லையே இவர்களால்..!

neeraj chopra
neeraj chopra

— செல்வம் நாயகம்

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் இவ்வளவு ஜொலிப்பார்கள் என்று எதிர்பாராத இந்தியாவிரோத (காங்கிரஸ், லிபரல், இடதுசாரி) கூட்டத்துக்கு பெருத்த அதிர்ச்சி. பலரும் தங்கள் வெறுப்பை கக்க தவறவில்லை.

அதே வேளையில், “நாங்கள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருப்போம். இனியாவது மோதி அரசு செண்டிரல் விஸ்ட்டா, புல்லட் டிரெயின் உள்ளிட்ட கட்டுமானங்களில் செலவிடாமல், அந்த பணத்தை விளையாட்டு வீரர்களுக்கு செலவழியுங்கள்” என வெட்கமே இல்லாமல் ப சிதம்பரம் ட்வீட்.

இவர்கள் ஆட்சியில் நடந்ததை மக்கள் மறந்து விட்டதாக நினைக்கிறார் போல ப.சி.

டில்லி காமன்வெல்த் போட்டிக்கான பட்ஜெட் 296 கோடி. ஆனால், செலவிட்டதோ 28,054 கோடி! ஏகப்பட்ட ஊழல்… மறந்து விட்டார் ப.சி.

2011 ஒலிம்பிக்ஸ் போன இந்திய ஹாக்கி வீரர்களுக்கு சரியான காலணி / ஷூ கூட இல்லை. பன்றிஸ்தான் கூட அதை கேலி செய்தது (https://tinyurl.com/yj5x7dtw, https://tinyurl.com/r7zw52vk).

2011இல் ஆசிய விளையாட்டுகளில் பன்றிஸ்தானை வென்று திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுப்பணமாக ரூ 25 ஆயிரம் கொடுத்தது ப.சியின் யுபிஏ அரசு. கடுப்பான ஹாக்கி வீரர்கள் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளவில்லை. கேடுகெட்ட ப.சி.

2014இலேயே பிரதமர் மோதி, “Target Olympic Podium Scheme – TOPS” என்ற திட்டத்தை அறிவித்து, அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் விளையாட்டு வீரர்களை கண்டறியும் பணியில் இறங்கி, தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திருக்கிறார் என்ற செய்தி இன்று தான் ஊடகங்கள் கண்களுக்கு பட்டிருக்கிறது. ( https://tinyurl.com/2fmyx7nj ) . டி.ஆர்.பி விஷயங்களில் குறியாக இருக்கும் ஊடகங்களுக்கு கள நிலவரங்கள் தெரிய வாய்ப்பில்லை.

2019 மே மாதம், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்த பிரதமர் நீரஜ் காயம்பட்டத்தை அறிந்து அதையும் ட்வீட் செய்திருக்கிறார், “நீரஜ், இந்தியாவுக்கு தொடர்ந்து பெருமை தேடித்தரும் தைரியமான இளைஞன் நீங்கள். நீங்கள் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திக்கிறோம்” என்று.

அப்படி என்ன தான் ‘தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்து விட்டார் இந்த நீரஜ்’? என்றால்…

2016 ஜூனியர் உலக சாம்பியன்ஷிப், 2017 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், 2018 காமன்வெல்த் விளையாட்டு, 2018 ஆசிய விளையாட்டு போட்டிகள், 2021 ஒலிம்பிக்ஸ் – என 2016 முதல் அத்தனை போட்டிகளிலும் தொடர்ந்து ‘தங்கம்’ வென்றிருக்கிறாராம் நீரஜ்! உண்மையான தங்க மகன் 🥇🥇🥇🥇🥇🥇🥇 !

1896 முதல் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல 125 ஆண்டுகளாகியிருக்கிறது! இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அத்தனை வீரர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும்.

எதற்கெடுத்தாலும், “கட்டுமானத்தில் செலவழித்து இந்தியாவை பலப்படுத்தாதே, இந்தியா எப்போதும் அடிமையாக இருக்க வேண்டும்” என – பக்கோடா சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கேப்மாரிகள் – ஏதாவது உளறி கடுப்பேத்தாமல் ஒதுங்கிப் போகவும்.

2019: Neeraj, you’re a brave youngster who has been making India proud continuously!

Everyone is praying for your quick and complete recovery.

2016 – Junior World Championships GOLD🥇
2017 – Asian Championships GOLD🥇
2018 – CWG GOLD🥇
2018 – Asian Games GOLD🥇
2021 – #OLYMPICS GOLD🥇

The Man with a golden Arm at 23 has done what no 🇮🇳 athlete has ever managed to do before. Our Nation is proud of you #NeerajChopra

Government should allocate money NOW. Central Vista and Bullet trains and other vanity projects can wait or suffer a cut of 25 per cent

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!

It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

Entertainment News

Popular Categories