கனவின் விளைவு: பெண்ணை அப்படி பார்த்தால்…!

dream-1
dream-1

நீங்கள் காணும் கனவுகளில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சுமங்கலி பெண் உங்கள் வீட்டிற்கு வருவது போல கனவு கண்டால் ஏராளமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என அர்த்தம்.

சிவப்பு நிறம் கொண்ட புடவையில் பெண்கள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என அர்த்தம்.

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் மூலமாக முன்னேற்றமான சூழல் உண்டாகும் என அர்த்தம்.

உங்கள் கனவில் பெண்ணுக்கு நகையை பரிசளிப்பது போல கனவு கண்டால் திருமண வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட கூடும்.

புதுப்பெண் அழுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்கள் சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்படும் என அர்த்தம்.

dream girl 1
dream girl 1

பெண்ணை ஆடையில்லாமல் கனவில் கண்டால் அதிர்ஷ்டம் உங்களை விட்டு போய்விடும் என அர்த்தம்.

ஒரு பெண் நடனமாடுவது போல கனவு கண்டால் திருமண உறவு, காதலில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

திருமணமான பெண் தன்னுடைய கணவனுடன் பயணம் செய்வது போல கனவு கண்டால் உங்கள் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். குடும்பத்தில் புது குழந்தை வரப்போகிறது என அர்த்தம்.

உங்கள் கனவில் ஒரு பெண் விளையாடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு அதிக செல்வமும், அதிர்ஷ்டமும் வந்து சேரலாம்.

கன்னி பெண்ணை கனவில் கண்டால் பல நன்மைகள் உங்களை வந்து சேரும் என அர்த்தம்.

ஒரு பெண் உங்களிடம் இருந்து பிரிந்து செல்வது போல கனவு கண்டால் உங்கள் உடலில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என அர்த்தம்.

வெள்ளை உடை அணிந்த பெண்ணை உங்கள் கனவில் கண்டால் நீங்கள் சந்தோசமாகவும் உங்கள் தொழில் மற்றும் வாழ்க்கையில் அதிஷ்டம் கிடைக்கும் என அர்த்தம்.

உங்கள் கனவில் தேவதைகளை நீங்கள் கண்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக, ஆசீர்வாதமாக இருப்பீர்கள் என அர்த்தம்.

அழகில்லாத ஒரு பெண்ணை திருமணமாகாத ஆண் கனவில் கண்டால் அழகான பெண் அந்த ஆண்மகனுக்கு கிடைப்பாராம்.

விதவை பெண் உங்கள் வீட்டிற்குள் வருவது போல கனவு கண்டால் திட்டமிட்ட பெரிய செயல் சிறிய செலவுடன் சிறப்பாக நடக்கும் என அர்த்தம்.

ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போல கனவு கண்டால் ஏதோ ஒரு சிக்கலில் மாட்ட போகிறீர்கள் என அர்த்தம்.

நீளமான கூந்தல் கொண்ட பெண்ணை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் பெண்களால் உங்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும் என அர்த்தம்.

ஒரு பெண் மங்கள பொருட்களுடன் உங்கள் வீட்டிற்குள் நுழைவது போல கனவு கண்டால் அந்த குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெறும் என அர்த்தம்.

ஒரு பெண் உங்களை நோக்கி வருவதை போல கனவு கண்டால் உங்களுக்கு தனலாபம் உண்டாகும் என அர்த்தம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories