Mi ஸ்மார்ட் பேண்ட் 6: அம்சங்களும், விலையும்..!

Mi Smart Band 6
Mi Smart Band 6

நீண்ட நாட்களாக இந்தியாவில் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட Mi ஸ்மார்ட் பேண்ட் 6 அறிமுகம் ஆகியுள்ளது.

பேண்ட் 5 உடன் ஒப்பிடும்போது Mi ஸ்மார்ட் பேண்ட் 6 ஒரு பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது மற்றும் 14 நாட்கள் பேட்டரி லைஃப், தரமான IP ரேட்டிங் மற்றும் பல வசதிகளையும் அம்சங்களையும் கொண்டுள்ளது

. Mi பேண்ட் 6 நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு மற்றும் மெரூன் ஸ்ட்ராப் வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

சியோமி Mi ஸ்மார்ட் பேண்ட் 6 அம்சங்கள்

Mi ஸ்மார்ட் பேண்ட் 6 1.56 இன்ச் (152×486 பிக்சல்கள்) AMOLED டச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 450 nits உச்ச பிரகாசத்தையும் 326ppi பிக்சல் அடர்த்தியையும் வழங்குகிறது.
இந்த பேண்ட் மொத்தம் 80+ வாட்ச் ஃபேஸ்களை ஆதரிக்கிறது.
பேட்டரியைப் பொறுத்தவரை, சியோமி Mi ஸ்மார்ட் பேண்ட் 6 ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை பேட்டரி லைஃப் வழங்கும் என்று கூறப்படுகிறது.

Mi ஸ்மார்ட் பேண்ட் 6 உங்கள் இரத்த ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க உதவும் ஒரு SpO2 சென்சார் உடன் வருகிறது.

பெண்களில் மாதவிடாய் சுழற்சியினை கண்காணிக்க உதவும் ஒரு பிரத்யேக பெண்கள் சுகாதார கண்காணிப்பு அமைப்பையும் இந்த பேன்ட் கொண்டுள்ளது.

மேலும், 24/7 இதய துடிப்பு கண்காணிப்பு, மன அழுத்த கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு மற்றும் பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

கூடுதலாக, கிரிக்கெட், பேட்மிண்டன், ஜூம்பா மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மொத்தம் 30 உடற்பயிற்சி முறைகள் கிடைக்கும்.

இந்த Mi smart band 6 ஆட்டோ டிடெக்ஷன் முறைகளையும் ஆதரிக்கிறது.
இவற்றோடு, Mi ஸ்மார்ட் பேண்ட் 6 5 ஏடிஎம் நீர் எதிர்ப்பு, ப்ளூடூத் V5.0 இணைப்பு ஆதரவையும் வழங்குகிறது,

மேலும் இது Mi ஃபிட் மற்றும் சியோமி வேர் பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் இணக்கமானது.
Mi ஸ்மார்ட் பேண்ட் 6: விலை & விற்பனை விவரங்கள்

Mi ஸ்மார்ட் பேண்ட் 6 இன் விலை இந்தியாவில் ரூ.3,499 ஆகும்.
ஆகஸ்ட் 30 முதல் Mi.com, Mi Home மற்றும் Amazon மூலம் வாங்குவதற்கு இது கிடைக்கும்.

தற்போதுள்ள Mi பேண்ட் பயனர்களுக்கு ரூ.500 தள்ளுபடி கிடைக்கும் என்பதால் Mi ஸ்மார்ட் பேண்ட் 6 சாதனத்தை Mi.com இலிருந்து ரூ.2,999 விலைக்கு வாங்க முடியும்.

அவர்கள் தங்கள் Mi ஃபிட் App-இல் ஒரு புஷ் அறிவிப்பைப் பெறுவார்கள் மற்றும் அதில் சொல்லப்படும் சில வழிமுறைகளைப் பின்பற்றி சலுகைகளைப் பெற முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories