ரியல்மி க்யூ 3 எஸ்: அம்சங்கள்!

Realmy Q3S
Realmy Q3S

ரியல்மி க்யூ 3 எஸ் சாதனம் அக்டோபர் 19 ஆம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி அடாப்டிவ் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி க்யூ 3 எஸ் அக்டோபர் 19 ஆம் தேதி அன்று ரியல்மி ஜிடி நியோ 2டி உடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

ரியல்மி க்யூ3 எஸ் அக்டோபர் 19 ஆம் தேதி அன்று வெளியாகும் எனவும் ரியல்ஜி ஜிடி நியோ 2டி உடன் இந்த சாதனம் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகளை நிறுவனம் டீஸ் செய்துள்ளது. ரியல்மி க்யூ3 எஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் 144 ஹெர்ட்ஸ் விகிதம் மற்ரும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

Realmy Q3S 1
Realmy Q3S 1

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்பது ரியல்மி நிர்வாகி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது கீக்பெஞ்ச் தளத்திலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. டீனா பட்டியலில் ரியல்மி க்யூ3 எஸ்-க்கான மாதிரி எண்ணை கொண்டிருக்கிறது.

சீன மைக்ரோபிளாக்கிங் தளமான வெய்போவில் பதிவிட்ட ஒரு இடுகையின் மூலம், ரியல்மி க்யூ 3 எஸ் அக்டோபர் 19 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு (இந்திய நேரப்படி 11:30 மணிக்கு) ரியல்மி ஜிடி நியோ 2டி உடன் தொடங்கப்படும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியீட்டு தேதி குறித்த பதிவில் ரியல்மி க்யூ 3 எஸ் இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது. அது ப்ளூ மற்றும் ஊதா வண்ண விருப்பம் ஆகும்.

ரியல்மி வெய்போவின் மற்றொரு இடுகையில், ரியல்மி க்யூ 3எஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை மாதிரியான புதுப்பிப்பு விகிதங்களுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏழு புதுப்பிப்பு விகித விருப்பங்களை பெறும் என கூறப்படுகிறது.

அது 30 ஹெர்ட்ஸ், 48 ஹெர்ட்ஸ், 50 ஹெர்ட்ஸ், 60 ஹெர்ட்ஸ், 90 ஹெர்ட்ஸ், 120 ஹெர்ட்ஸ் மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாறுபாடானது ஸ்மார்ட்போனின் பயன்பாட்டிற்கு ஏற்ப தாமாகவே புதுப்பிப்பு விகிதங்களை பெறும் என கூறப்படுகிறது. இது மேம்பட்ட மற்றும் தெளிவான வண்ண சித்தரிப்பு பெறுவதை உறுதி செய்கிறது. ரியல்மி க்யூ3எஸ் எச்டிஆர் 10 ஆதரவை கொண்டுள்ளது.

ரியல்மி தயாரிப்பு இயக்குனர் வாங் வெய் டெரெக் கடந்த மாதம் வெய்போவில் ஒரு பதிவின் மூலம் டீஸ் செய்திருந்தார். ரியல்மி க்யூ 3 எஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

Realme Q3S
Realme Q3S

இது ஸ்மார்ட்போன் ஆனது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலுடன் வரும் என கூறப்படுகிறது. ரியல்மி க்யூ3 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

கடந்த மாதம் ரியல்மி ஸ்மார்ட்போன் மாதிரி எம் RMX3461/ RMX3463 உடன் டீனா பட்டியலில் காணப்பட்டது. ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்கள் வெளியாகி இருக்கிறது.

ரியல்மி ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080×2,412 பிக்சல்) எல்டிபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் ஹோல் பஞ்ச் கட்அவுட் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரி விரிவாக்க வசதியும் இதில் இருக்கிறது.

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்
ரியல்மி ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார் என மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

RMX3461 ஸ்மார்ட்போனில் 4880 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Realme Q3s என கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் இந்த வார தொடக்கத்தில் ரியல்மி ஆர்எம்எக்ஸ் 3461 என கீக்பெஞ்சில் காணப்பட்டது. மேலும் முறையே சிங்கிள் கோர் மற்றும் மல்டி கோர் சோதனைகளில் முறையே 791 புள்ளிகள் மற்றும் 2783 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் எனவும் 8 ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் பட்டியலில் 1.80 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஏஆர்எம் குவால்காம் செயலி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories