லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கார்ன் புலாவ்!

Cornblave - 2026

கார்ன் புலாவ்
தேவையான பொருட்கள்
200 கிராம் சோள விதைகள்
1 கப் பாசுமதி அரிசி
2 பெரிய வெங்காயம்
2 பச்சை மிளகாய்
3 பல் பூண்டு
1 துண்டு இஞ்சி
1 கப் ஒரு கப் தேங்காய் பால்
4 கிராம்பு
3 ஏலக்காய்
1 துண்டு பட்டை
1 நட்சத்திர பூ
1/2 மேஜைக்கரண்டி சீரகம்
எண்ணெய் தேவையான அளவு
நெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி 15 லிருந்து 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் பால், மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றவும்.
பின்பு அதில் சோள விதைகளை போட்டு அரை மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 2 விசில் வரும் வரை வேக விட்ட பின் வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். (குக்கரில் மீதம் தண்ணீர் இருந்தால் அதை எடுத்து வைத்துக் கொள்ளவும்.)

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் நட்சத்திர பூ, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மற்றும் சீரகத்தை போட்டு வதக்கவும்.
இவை சிறிது வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சோள விதைகளை சேர்த்து ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி இதில் சேர்த்து அரிசி உடையாமல் பக்குவமாக கிளறி விடவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி இதில் சேர்த்து அரிசி உடையாமல் பக்குவமாக கிளறி விடவும்.
நன்கு கிளறிய பின் அதில் அரைத்து வடிகட்டி எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பால் மற்றும் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி விடவும். (சோளம் வேக வைத்த தண்ணியை சேர்த்துக் கொள்ளவும்.)
தண்ணீர் சிறிது சுட்டதும் குக்கரில் மூடி போட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
2 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து சாதம் உடையாமல் வேறு ஒரு bowl ல் மாற்றிக் கொள்ளவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கார்ன் புலாவ் தயார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories