அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஆண்மைக்குறைவு, வாய்ப்புண், விரைவீக்கம், மதுவிஷம், பேதி..!

health tips - 2026

வாய்ப்புண் நீங்க…

மோரில் சிறிது உப்பு கலந்து வாயில் ஊற்றி விழுங்காமல் அப்படியே
சிறிது நேரம் வைத்திருந்து துப்பி விடுங்கள்.

சீரணக் கோளாறு இருந்தாலும் வாய்ப்புண் வரும். இதற்கு
கரிசலாங்கண்ணி கீரை மிகவும் உகந்தது. இதனை வேக வைத்தோ.
லேகியமாகவோ சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும்.

விரை வீக்கத்திற்கு…

கழற்சிக் காயை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து நன்கு
தூள் செய்து, ஒரு கோழி முட்டையின் வெண் கருவை மட்டும்
உடைத்து ஊற்றி நன்றாக குழப்பி வீக்கத்தின் மீது தடவி வர
குணமாகும்.

அடிக்கடி பேதி ஆகிறதா?

உடம்பு சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புளி, காரம், காபி.
டீ தவிர்த்தல் நலம். பால் சோறு சாப்பிடலாம். கறிவேப்பிலையை
அரைத்து பசு மோரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
மதிய உணவில் கறிவேப்பிலையை பொடியாகவோ, துவைய
லாகவோ செய்து நெய் சேர்த்து சாப்பிட பேதி நிற்கும். கறிவேப்பிலை.
வாய்ப்புண் வராமல் தடுக்கும். சோகை நோயையும் தடுக்கும்.

ஆண்மைக் குறைவா?

வெங்காய விதை ஒரு கரண்டி எடுத்து அம்மியில் வைத்து ஒரு
கரண்டி தேன் கலந்து அரைத்து அதனுடன் ஒரு முட்டையைக் கலந்து
தினசரி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 15 நாள்கள் சாப்பிட்டு
வர தாது விருத்தி ஏற்படும்.

மதுவின் விஷம் முறிய…

மது சாப்பிட்டு பழகியவர்களுக்கு உடலில் மதுவின் விஷத்தன்மை
இருந்து கொண்டே இருக்கும். நெல்விக்காய் சாறு. நெல்லிப் பொடி.
நெல்லிக் காய் லேகியம் இப்படி ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு விட்டு
அந்த விஷத்தன்மை நாளடைவில் மறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories