வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு வசதியா…?

whatsapp - 2026

உலகம் முழுவதும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைப் போலவே வாட்ஸ் அப் செயலியும் யூஸர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது

சாதாரண எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்புவதற்கு பதிலாக, வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் போது மெசேஜ் உடன் புகைப்படம், வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ்களையும் அனுப்பலாம் என்பதால் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள் கூட வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்புவதற்கு வாய்ஸ் மெசேஜ் வசதி சிறப்பானதாக செயல்படுகிறது.

தட்டச்சு செய்து மெசேஜ் செய்ய சோம்பலாக இருக்கிறதா?, வாட்ஸ் அப்பில் உள்ள மைக் பட்டனை அழுத்தி உங்களுடைய வாய்ஸ் மெசேஜை சில விநாடிகளில் அனுப்பி விடலாம்.

ஆனால் அந்த வாய்ஸ் நோட்டில் புதிது புதிதாக பயனாளர்களுக்கு பயன்பாட்டை ஸ்வாரஸ்யமாக மாற்றவும், எளிதாக மாற்றவும் முற்படும் விதத்தில் பல செயல்கள் செய்து வருகின்றது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

சமீபத்தில் ஐஒஎஸ் போன்களுக்கு வாய்ஸ் நோட்டை பாஸ் செய்து பின்னர் மீண்டும் பேசி அனுப்பும் வசதியை அறிமுகம் செய்திருந்தது.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

இப்போது ஒரு படி மேலே சென்று, ஆண்டராய்டு மொபைலுக்கும் சேர்த்து ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வசதி என்னவென்றால், நாம் ரெக்கார்டு செய்து அனுப்பும் வாய்ஸ் நோட்டை நாமே கேட்ட பிறகு அனுப்பும் ஆப்ஷன் கிடைத்துள்ளது. இதனை எப்படி அணுகுவது என்பதை பார்க்கலாம்.

உங்களது போனில் இருக்கும் வாட்ஸ்ஆப் ஆப் அப்டேட்டடாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லை என்றால் அப்டேட் செய்யுங்கள்.
வாட்ஸ்அப்-ஐ திறந்து யாருக்கு வாய்ஸ் நோட் அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய சாட்டை திறக்கவும்.

அதில் கீழே வலது புறத்தில் தரப்பட்டுள்ள மைக் ஐகானை லாங் பிரெஸ் செய்யவும்.
ஹேண்ட்ஸ்-ப்ரீ மோடுக்கு அந்த ஐகானை மேலே ஸ்வைப் செய்யவும்.
தற்போது, ரெக்கார்டு ஆகிக்கொண்டிருக்கும் வாய்ஸ் நோட்டை நிறுத்துவதற்காக சிகப்பு பட்டன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.

அதனை பயன்படுத்தி நிறுத்தலாம்.
நிறுத்தியதும் அதனை பிளே செய்து பார்ப்பதற்கு இடது பக்கம் ஒரு பிளே பட்டன் இருக்கும்.

whatsapp 1 - 2026

பிளே செய்து பார்த்ததும் வழக்கம்போல அதனை அனுப்புவதென்றால் அதற்கென வலதுபுறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தலாம்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இந்த வாய்ஸ் நோட்டை அனுப்ப வேண்டாம், டெலிட் செய்யவேண்டுமென்றால் அதிலேயே டெலிட் பட்டனும் உண்டு.

இந்த அம்சத்தை பயன்படுத்தி வாய்ஸ் நோட்டை பெறுபவர் கேட்கும் முன்பே நாம் கேட்டுக்கொள்வதற்கான வசதி கிடைப்பதால், நாம் ரெக்கார்டு செய்த ஆடியோவில் அருகில் இருப்பவர் பேசும் சத்தம் கேட்கிறதா, நாம் பேசுவது ரெக்கார்டில் கேட்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள முடிகிறது.

அதன் மூலம் இன்னும் எளிமையான ஸ்மூத்தான தொடர்பு வாட்ஸ்-ஆப் வழியாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories