விரைவில் வெளியாகும் ஐபோன் SE 3

IPhone SE 3 - 2026

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் SE 3 மாடல் மார்ச் மாதம் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதே நிகழ்வில் ஆப்பிள் புதிய ஐபேட் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட முதல் ஐபோன் SE மாடல் இது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

5ஜி கனெக்டிவிட்டி மட்டுமின்றி, மேம்பட்ட கேமரா மற்றும் அதிவேக பிராசஸர் உள்ளிட்டவை புதிய ஐபோன் SE 3 மாடலில் வழங்கப்பட இருக்கிது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது சக்திவாய்ந்த சிப்செட்கள் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது.

அறிமுக நிகழ்வுக்கு இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது. இதனால் உற்பத்தியில் தாமதம் மற்றும் வேறு சில மாற்றங்கள் காரணமாக ஆப்பிள் திட்டம் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

எனினும், இதுவரை மார்ச் மாத நிகழ்வு பற்றி ஆப்பிள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஐபோன் மாடல்கள், இரண்டு புதிய ஐபேட் மாடல்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தது.

இவை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. ஐபோன் SE 3 மாடல் விலை 300 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 22,500 என துவங்கும் என்றும் புதிய ஐபேட் மாடல்களின் விலை 500 (இந்திய மதிப்பில் ரூ. 37,400) முதல் 700 டாலர்களில் (இந்திய மதிப்பில் ரூ. 52,400) துவங்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories