இஎஸ்ஐசி இல் பணி: 12th degree போதும்!

Published:

esic - 2026

இஎஸ்ஐசி எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 385

பணியின் தன்மை: Upper Division Clerk, Stenographer மற்றும் Multi-Tasking Staff

ஊதியம்: ரூ.25,500 -81,100/- மற்றும் ரூ.18,000 -56,900/-

வயது வரம்பு : 18-27

கல்வித் தகுதி: A degree, 12th pass, Matriculation

கடைசித் தேதி : 15.02.2022

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.esic.nic.in/attachments/recruitmentfile/c8eda500ab04bcb757cce76e83ebf668.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Related articles

Recent articles

spot_img