ரியல்மி பட்ஸ் Q2s.. விலை குறைவு.. அம்சங்கள்..!

Realmy Butts Q2s - 2026

ரியல்மி நிறுவனம் மற்றொரு குறைந்க விலை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ரியல்மி பட்ஸ் Q2s என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அங்கு இந்த இயர்பட்ஸ் விலை 29 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 2500 என நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.

மேலும் இந்த இயர்பட்ஸ் நைட் பிளாக், பேப்பர் கிரீன் மற்றும் பேபர் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய சந்தையை தொடர்ந்து ரியல்மி பட்ஸ் Q2s இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

ரியல்மி பட்ஸ் Q2s இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், சமீபத்தில் ரியல்மி பட்ஸ் Q2s விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருந்ததால், விரைவில் இதன் இந்திய வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

அம்சங்களை பொருத்தவரை புதிய ரியல்மி பட்ஸ் Q2s மாடலில் ரியல்மி பட்ஸ் Q2 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களே இடம்பெறும் என தெரிகிறது.

ரியல்மி பட்ஸ் Q2 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், அதிகபட்சம் 28 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories