மலைப்பாம்பை நோக்கிப் பாய்ந்த சிறுத்தை.. வைரல் வீடியோ!

Leopard 1 - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

காட்டு விலங்குகள் தொடர்பான பல்வேறு வகையான வீடியோக்களை நாம் இணையத்தில் பார்க்கிறோம். இவற்றில் சில சமயங்களில் விலங்குகளின் அன்பை நாம் பார்க்கிறோம்,

சில சமயங்களில் அவற்றுக்கு இடையில் இருக்கும் க்ரோதத்தைப் பார்க்கிறோம். சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் பிற விலங்குகளுடம் சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவை ஒரு பாம்புடன் சண்டையிடுவதைப் பார்ப்பது மிக அரிது.

இப்படிப்பட்ட ஒரு சண்டை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரு ஆற்றங்கரையில் சிறு மலைப்பாம்பை சிறுத்தை ஒன்று தாக்குவதை வைரலாகி வரும் வீடியோவில் காண முடிகின்றது.

சிறிய மலைப்பாம்பு ஒன்றை பார்த்த உடனேயே சிறுத்தை அதன் மீது தாக்குதல் நடத்துவதை வீடியோவில் காண்கிறோம்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

காட்டு விலங்குகள் தொடர்பான இந்த காணொளியில், ஆற்றின் கரையில் சிறுத்தை ஒன்று தண்ணீர் குடிக்க வருவதைப் பார்க்கிறோம். அப்போது ஒரு சிறிய மலைப்பாம்பு ஒன்றை அது அங்கே காண்கிறது. சிறிதும் எதிர்பாராத விதமாக சிறுத்தை பாம்பின் மீது பாய்ந்து அதை வாயால் கவ்விக்கொள்கிறது.

இந்த தாக்குதலில், பாம்பும் சிறுத்தையை எதிர்த்து சண்டையிடுகிறது. எனினும், சிறுத்தை சுதாரித்துக்கொண்டு தன் பிடியை இன்னும் உறுதியாக்குகிறது. பின்னர் மலைப்பாம்பை வாயில் பிடித்தவாறு அங்கிருந்து செல்கிறது.

சிறுத்தைக்கும் பாம்புக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில் காணப்படுவது போன்ற காட்சிகளை பொதுவாக பார்க்க முடியாது. Wild_animals_creation என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories