நெட் இல்லாமல் ஜிமெயில் யூஸ் செய்ய..!

gmail - 2026

இன்றைய நவீனக்கால கட்டத்தில் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர்.

முக்கியமான ஆவணங்களை அனுப்ப, மின்னஞ்சல்களை பெறவும் அல்லது அனுப்பவும் இது பயன்படுகிறது. பொதுவாக எல்லா செயலிகளை போலவே ஜிமெயிலும் இணைய வசதியுடன் இயங்குகிறது.

ஆனால் ஜிமெயிலில் சில மறைக்கப்பட்ட அம்சங்கள் உள்ளன.. எனினும் இதுகுறித்து பலருக்கும் தெரியாது. அந்த வகையில் இண்டர்நெட் வசதி இல்லாமல் ஜிமெயிலைப் பயன்படுத்தக்கூடிய ஒரு தந்திரத்தை தற்போது பார்க்கலாம்..

இணையம் இல்லாமல் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பில் ஜிமெயிலை இயக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்.

முதலில் உங்கள் சாதனத்தில் Chrome 61 ஐப் பதிவிறக்கவும்.
ஜிமெயிலுக்குச் சென்று மேல் வலது மூலையில் உள்ள Settings ஐகானை கிளிக் செய்யவும்.
அதன் கீழே See All Settings என்பதைக் கிளிக் செய்யவும்.
அதன் பிறகு உங்கள் முன் ஒரு டேப் திறக்கும்.
இதில் பல விருப்பங்கள் தெரியும், இதில் offline என்ற விருப்பம் இருக்கும்..
இப்போது Enable Offline விருப்பத்தை டிக் செய்து Save என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்த வழியில் ஆஃப்லைன் அம்சங்கள் உங்கள் ஜிமெயிலில் செயல்படுத்தப்படும் மற்றும் நீங்கள் எளிதாக மெயில்களைப் படிக்கவும், பெறவும், அனுப்பவும் முடியும்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories