Acer Predator Helios 300 Laptop - 2026

Laptop வாங்க போறீங்களா..? இது தெரிஞ்சுக்கோங்க..!

லைஃப் ஸ்டைல் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் வணிகம்
Acer Predator Helios 300 Laptop - 2026

புகழ்பெற்ற நிறுவனமான ‌Dell Vostro 3400 லேப்டாப்பின் விலை 50,000 ரூபாய் ஆகும். இந்த லேப்டாப்பில் 14″ FHD LED (Anti glare) டிஸ்ப்ளே உள்ளது.

இதில் Intel core i5 11th Gen Processor உள்ளது. இந்த லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் உள்ளது. இதில் 1TB Hard Disc storage உள்ளது. இந்த லேப்டாப் 1.58 kg weight உள்ளது.

புகழ்பெற்ற நிறுவனமான Mi Notebook லேப்டாப்பின் விலை 44,000 ரூபாயாகும். இந்த லேப்டாப்பில் 14″ FHD LED Anti Glare டிஸ்ப்ளே உள்ளது.

இதில் Intel core i5 10 Gen Processor உள்ளது. இந்த லேப்டாப்பில் 8 ஜிபி DDR 4 Ram உள்ளது. இந்த லேப்டாப்பில் 256 ஜிபி SSD Storage உள்ளது. இந்த லேப்டாப் 1.50 KG Weight உள்ளது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.