Realme 9 ஸ்மார்ட் ஃபோன்: சிறப்பம்சங்கள்..!

realme 9 pro - 2026

ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் இந்திய மார்க்கெட்டில் தனது புதிய Realme 9 ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியது.

Realme 9 4G மொபைலானது Realme GT 2 Pro மற்றும் Realme Buds Air 3 TWS இயர்பட்களுடன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விற்பனைக்கு வந்துள்ள ரியல்மியின் இந்த புதிய மொபைல், குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர், 5,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 108 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டு உள்ளது.

Realme 9 மொபைல் 6GB + 128GB மற்றும் 8GB + 128GB உள்ளிட்ட 2 வேரியன்ட்களில் வருகிறது. 6GB + 128GB வேரியன்ட் மொபைலின் விலை ரூ.17,999 ஆகும். அதேசமயம் Realme 9-ன் 8GB + 128GB வேரியன்ட்டின் விலை இந்தியாவில் ரூ.18,999 ஆகும்.

Realme 9-ன் விற்பனை Flipkart மற்றும் Realme.com வழியே துவங்கி உள்ளது. அறிமுக சலுகையாக, Flipkart மற்றும் Realme.com-ல் HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் Realme ரூ.2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டை வழங்குகிறது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

SBI டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்கள் ரூ.2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம், ஆனால் இந்தச் சலுகை Flipkart-ல் மட்டுமே கிடைக்கும்.

Realme 9 மொபைலை வாங்குபவர்களுக்கு Flipkart பல சலுகைகளை அளிக்கிறது..

Flipkart Axis பேங்க் கார்ட் மீது 5% கேஷ்பேக்

Google Nest Hub-ஐ (2வது ஜென்) வெறும் ரூ.4999-க்கு பெறலாம்

Google Nest Mini-யை வெறும் ரூ.1999-க்கு பெறலாம்

கூகுள் பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸை ரூ.6999-க்கு பெறலாம்

Realme 9 4G மொபைல் 1080 × 2400 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 360Hz டச் சேம்ப்ளிங் ரேட் கொண்ட 6.4-இன்ச் ஃபுல் HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த மொபைலில் octa-core Qualcomm Snapdragon 680 ப்ராசஸர் மற்றும் Adreno 610 GPU கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் சாம்சங் HM6 சென்சார் கொண்ட 108MP பிரைமரி ஷூட்டர், ஒரு சூப்பர்-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 4cm மேக்ரோ ஷூட்டர் அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

முன் பக்கம் Realme 9 4G மொபைல் செல்ஃபிகளுக்காக 16 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. இந்த மொபைல் 5000mAh பேட்டரி யூனிட் மற்றும் 33W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் இருக்கிறது.

டைப்-சி சார்ஜிங் போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், சைட் மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த மொபைல் சன்பர்ஸ்ட் கோல்ட், ஸ்டார்கேஸ் ஒயிட் மற்றும் மீடியர் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் 178 கிராம் எடையுடன் வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories