December 8, 2025, 6:56 AM
22.7 C
Chennai

இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிறக்கமும் செயல்பாடும்..!

Instagram - 2025

டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனை சரியாக புரிந்து கொண்ட அந்த நிறுவனமும், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப புதுப்புது அப்டேட்டுகளைக் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.

டிக்டாக் செயலிக்கு போட்டியாகவே ரீல்ஸை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம், இப்போது அதில் பல்வேறு அப்டேட்டுகளைக் கொண்டு வந்து யூசர்களின் நேசத்துக்குரிய செயலியாக மாறியுள்ளது.

இன்ஸ்டாகிராம் முதலில் புகைப்படங்களை பதிவிடும் செயலியாக அறிமுகமாகி பின்னர் வீடியோ செயலியாக அப்கிரேடானது. அதில் IGTV வீடியோ, ஸ்டோரீஸ், லைவ் வீடியோ மற்றும் ரீல்கள் ஆகியவற்றை செய்ய முடியும்.

இவை தவிர மற்றவர்கள் பகிரும் நல்ல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் யூசர்கள் சேமித்து வைத்துக் கொள்ளலாம். சிலருக்கு அந்த ரீல்களை தங்கள் மொபைல்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்ற ஆசை இருக்கும்.

இவ்வளவு நாள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை டவுன்லோடு செய்வது எப்படி? என தெரியாமல் இருந்தால் இந்த வழிமுறையை பின்பற்றுங்கள்.

அதற்கு முன்னதாக, இன்ஸ்டாகிராம் ரீலஸ் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

60 செகண்ட் வீடியோவை பகிரக்கூடிய ஒரு பொழுதுபோக்கு தளம் தான் ரீல்ஸ். தொடர்ச்சியாகவோ அல்லது எடிட் செய்தோ இதில் வீடியோக்களை ரீல்ஸாக பகிர முடியும்.

இன்ஸ்டா ரீல்ஸ் செய்வது எப்படி?

  1. இன்ஸ்டாகிராம் செயலியில் வலது பக்கம் ஸ்வைப் செய்து கீழே இருக்கும் ரீல் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்
  2. இன்னொரு வழியும் இருக்கிறது. ஆப்பில் இருக்கும் பிளஸ் ஐகானை சொடுக்கினால் கூட ரீல்ஸூக்கு நேரடியாக நீங்கள் செல்லலாம்.
  3. இப்போது வீடியோவுக்கு நடுவில் இருக்கும் பிளேயர் ஐகானை அழுத்திப் பிடித்து வீடியோ பதிவு செய்யுங்கள்
  4. பின்னர், அதற்கு பொருத்தமான புகைப்படம் மற்றும் ஸ்டிக்கர், மியூசிக் சேர்த்து ஷேர் ஆப்சன் மூலம் பகிருங்கள்.

இப்போது ரீல்களை எவ்வாறு பதிவிறக்குவது? என்று பார்க்கலாம்

  1. முதலில் Reels Downloader செயலியை பதிவிறக்கவும்.
  2. பின்னர், உங்கள் ஸ்மார்ட்போனில் Instagram -ஐத் திறந்து, ரீல்ஸ் பகுதிக்குச் செல்லவும்.
  3. இப்போது நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீலின் லிங்கை காபி செய்யுங்கள்.
  4. அதனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோடரில் பேஸ்ட் செய்து டவுன்லோடு செய்யுங்கள்
  5. செயலியை டவுன்லோடு செய்யாமல் ஆன்லைன் மூலமாகவும் ரீல்ஸை டவுன்லோடு செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories