தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் இந்தியா வரும் 12 சிவிங்கி புலிகள்..

IMG 20230130 070757 949 - 2026

தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் அடுத்தமாதம் 12 சிவிங்கி புலிகள் இந்தியா வர உள்ளது.

அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் அழிந்த விலங்குகளாக கருதப்படும் சிவிங்கி புலிகளை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கி புலிகள் மத்திய பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டன. இந்நிலையில் மேலும் 12 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட இருக்கிறது.

கடந்த முறை நமீபியாவில் இருந்து இந்த விலங்குகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட உள்ளன. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி கூறுகையில்,‘‘ 12 சிவிங்கி புலிகளை குனோவுக்கு கொண்டுவர முடிவாகியது. கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 7 ஆண், 5 பெண் சிவிங்கி புலிகள் கொண்டுவரப்பட உள்ளன. அடுத்த மாதம் 15ம் தேதி இந்த விலங்குகள் இந்தியா கொண்டு வரப்படும்’’ என கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories