வில்லன் ஆன பாரதிராஜா!

கிசுகிசு சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
bharathiraja villain - 2026

ஆர்.ஏ. ஸ்டூடியோஸ் சி.ஆர்.மனோஜ் குமார் தயாரிக்கும் படம் “ராக்கி”. இதில், வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா ! இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார்.

தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வசந்த் ரவி. இவர், “ராக்கி” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். சி.ஆர். மனோஜ் குமார் பிரமாண்டமாக தயாரித்துவரும் இந்தப் படத்தில், பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார்.

படத்துக்கு இசை டர்புகா சிவா, பாடல்கள் வைரமுத்து, கபேர் வாசுகி.

1 thought on “வில்லன் ஆன பாரதிராஜா!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.