கோட்சே காந்தியை தனிப்பட்ட மனஅழுத்தம் காரணமாக கொன்றது இந்து தீவிரவாதமாம்….
அப்ப இந்திராகாந்திய கொன்னது சீக்கிய தீவிரவாதமா?
கடலூர் கல்லூரி மாணவி திலகவதி கொலை தலித் தீவிரவாதமா?
இன்னமும் பல பல கொலைகள் அந்த இனத்தை சேரந்தவர்களின் தீவிரவாதமா?
ஆனால் கொத்து கொத்தாக அப்பாவிகளை மதத்தின் பேரால் கொன்று குவிக்கும் போது உன் வாயில் வாழைப்பழமா இருந்தது…? அப்ப டயலாக்…. தீவிரவாதத்திற்க்கு மதம் கிடையாது…!
உண்மையில் இந்துக்கள் இந்தியாவில் தீவிரவாதத்தை கையில் எடுத்தால் இதுபோல் பேசும் கருத்துரிமைப் போராளிகள் அனைவரும் காணாமல் போவார்கள்…..
அளவிற்கு அதிகமான கருத்து சுதந்திரம்தான் நம் நாட்டை பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது….
பொது சிவில் சட்டம்.. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு… இந்திய விரோத பேச்சுகளுக்கு உடனடி தண்டனை போன்றவை இன்றைய இந்தியாவிற்கு உடனடித் தேவை…!
கருத்து: – சண்முக சுந்தரம் சண்முகம்




