ஆபாசம் ரொம்ப தூக்கலாம்! அமலாபால் படத்துக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட்!

Published:

amalapaul - 2026

அமலாபால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது ஆடை என்ற திரைப்படம். இதில் அமலாபால் நடித்துள்ளார்.

விஜய் சுப்பிரமணியன் இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

amalapaul3 - 2026இந்நிலையில் இப்படத்தில் ஆபாசம் அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை துறையினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர் இது படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இப்படத்தின் இசை விழாவும் அதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு விழா தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது!

Related articles

Recent articles

spot_img