இணையதளவாசிகளிடம் சிக்கினார் நடிகை கீர்த்தி சுரேஷ்! எதற்காக? எல்லாம் அவர் பதிவு செய்த ஒரு டிவிட்டர் பதிவுக்காக!
மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நாகார்ஜுனாவுடன் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்! அவருடன் கீர்த்தி சுரேஷ் மிகவும் நெருக்கமாக நடித்த போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
இந்தப் படத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், தந்தை வயதுடைய ஒருவருடன் இணைந்து நடிப்பதற்கு இவ்வளவு பில்டப்பா என்று சமூக வலைத்தளத்தில் டிவிட்டர்வாசிகள் கீர்த்தி சுரேஷை வறுத்தெடுத்து வருகின்றனர்!
Look who joined our set today! The adorable @KeerthyOfficial ????#Manmadhudu2Diaries @iamnagarjuna @Rakulpreet @vennelakishore @AnnapurnaStdios @AnandiArtsOffl @Viacom18Studios @mynnasukumar @chaitanmusic pic.twitter.com/RfW9B6kGUt
— Rahul Ravindran (@23_rahulr) June 4, 2019




